Monday, May 27, 2013

படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. மாணிக்லால் டாண்டன் நந்தனார் திரைப்படத்தை இயக்கியவர் 

Wednesday, May 22, 2013


தமிழ் திரைப்படங்கள்

பொம்மை கல்யாணம் Bommai Kalyaanam

வெளியீடு – 03.05.1958

விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்

தயாரிப்பு – அரூணா பிலிம்ஸ்

நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், வி.நாகைய்யா, எஸ்.வி.ரங்காராவ், பிரெண்டு ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன், பி.டி.சம்பந்தம், ஜி.வி.சர்மா, டி.வி.சேதுராமன், ஜெகதீசய்யர், கிருஷ்ணமூர்த்தி, ஜமுனா, சாந்தகுமாரி, மைனாவதி, சுந்தரிபாய், ருஷ்யேந்திர மணி, தனம்

திரைக்கதை – ஆத்ரேயா

வசனம் – எஸ்.டி.சுந்தரம்

பாட்டு – உடுமலை நாராயண கவி, அ. மருதகாசி

சங்கீதம் – கே.வி.மகாதேவன்

பின்னணி – ஜிக்கி, சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன்

பாட்டு ரிக்காடிங் – எம்.ராதாகிருஷ்ணன்

ஆர்.சி.ஏ.சவுண்ட் சிஸ்டத்தில் அருணா சினி சர்வீஸில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

எடிட்டிங் – ஆர்.எம்.வேணுகோபால்

ஒளிப்பதிவு – சி.ஏ.மதுசூதன்

ஆர்ட் டைரக்டர் – ராகவன்

டான்ஸ் டைரக்டர் – பி.கிருஷ்ணமூர்த்தி

மேக்கப் – முகுந்த குமார், மாணிக்கம்

ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

புரொடக்ஷன் – என்.வி.உமாபதி, ஆர்.எம்.பார்த்த சாரதி

ஸெட்டிங்ஸ் எம்.எல்.ராயன்

ஆர்டிஸ்ட் – ஏ.மாணிக்கம்

ஸெட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ், கிரி மியூஸியம்

சில்வர் பாத்திரங்கள் – டி.பி.ஜுவெல்லரி

பிராஸஸிங் – எஸ்.ஆர்.ரங்கநாதன், விஜயா லேபரட்டரி

ஸ்டூடியோ – பாரமௌண்ட், வாஹினி, நெப்டியூன்

தயாரிப்பாளர்கள் – எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.எம்.கிருஷ்ணசாமி

டைரக்ஷன் – ஏ.டி.கிருஷ்ணசாமி