பணித்தால் நன்மைகள் ஆம் ஸ்ரீ கிராத மூர்த்தி கோயில் பெரும் சொத்து சண்டை விரோதத்தைத் தீர்த்து வைக்கும் வென்று - அரளிப்பூ அர்ச்சனை செய்து வெண் பொங்கல் அமுதமிட்டு அர்ப்பணித்தால் நன்மைகள் ஆம் !
பாண்டவரில் ஒருவரான அர்ச்சுனன் அரிய சிவா தனுசினைப் பெற வேண்டி காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவருடைய தவத்தில் மகிழ்ந்து அவர் விரும்பிய வரங்களைத் தர வேடுவராய்க் காட்சியளித்த திருகோலம் - கிராதமூர்த்தி கோலமாகும்.
குடவாசல் அருகில் உள்ள கொளளம்புதூரில் இருக்கும் இந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.
இவருக்கு வில்வ அர்ச்சனை செய்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் வெல்லும் பலம் நமக்கு கிடைக்கும்.

மிளகு அடை செய்து வழிபட்டால் சொத்து பிரச்சினைகள் தீரும்.
No comments:
Post a Comment